அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நமது புதுக்கோட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் 27 - 10 - 2018 சனிக்கிழமை காலை 11 மணியிலிருந்து பேரவையின் தலைவர் மவ்லவி ஹாபிழ் M. N. சலாஹுத்தீன் யூசுஃபி அவர்களின் தலைமையில் நடைபெற்றது அது சமயம் புதுக்கோட்டை டவுன் அடப்பன் வயல் அஷ்ரஃபிய்யா மஸ்ஜிதின் இமாம் மவ்லவி ஹாபிழ் A. அப்துல்லாஹ் பாக்கவி அவர்கள் கிராஅத் ஓத நமது சபையின் துணைச்செயலாளர் அண்டக்குளம் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி S. அய்யூப் அலி ஃபைஜி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1. வழமைபோல் மாதாந்திரக்கூட்டம் நடத்துவது என்றும் ரபியுல் அவ்வல் மாதம் புத்தாம்பூரில் நடத்துவது என்றும் அதை நமது சபையின் பொருளாளர் மவ்லவி A. சாகுல் ஹமீது முனீரீஅவர்களும் சபையின் துணை செயலாளர் மவ்லவி S. அய்யூப் அலி ஃபைஜி அவர்களும் புத்தாம்பூர் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாபிழ் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களும் ஆலோசனை குழுவாக செயல் படுவார்கள் என்றும். ரபியு...
கருத்துகள்
கருத்துரையிடுக